பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை:

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com