அண்ணா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

இணையதளம் வாயிலாக மட்டுமே https://awards.tn.gov.in அண்ணா விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். அறை எண்.234, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அண்ணா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023 -ம் ஆண்டிற்கு மாநில அளவிலான விருதிற்கு உயிர் காக்கும் துணிச்சலான செயல் மற்றும் உடமைகள் மீட்டெடுத்தமை போன்ற செயல்புரிந்த அரசு ஊழியர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே https://awards.tn.gov.in அண்ணா விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். 14.12.2022-க்குள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துரு வினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.234, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com