தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற நடிகர் செந்தில்

வைத்தீஸ்வரன் கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு தருமபுரம் ஆதீனம் கோவில் பிரசாதங்கள் வழங்கினார்.
தருமபுரம் ஆதீனத்திடம் நடிகர் செந்தில் ஆசி பெற்றார்.
தருமபுரம் ஆதீனத்திடம் நடிகர் செந்தில் ஆசி பெற்றார்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள வைத்தியநா தசுவாமி கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார்.

அவருக்கு தருமை ஆதீனம் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com