17- வது டிவிசனில் ரூ.15 லட்சம் செலவில் தார் சாலை அமைக்க பூமிபூஜை

கிரீன் பார்க் அவென்யூ பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் தார் சாலைபூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கிவைத்தார்.
தார்சாலை அமைக்க பூமி பூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கி வைத்த காட்சி. அருகில் வார்டு செயலாளர் வெள்ளிசீனி உள்ளார்.
தார்சாலை அமைக்க பூமி பூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கி வைத்த காட்சி. அருகில் வார்டு செயலாளர் வெள்ளிசீனி உள்ளார்.
Published on

சேலம்:

சேலம் மாநகராட்சி 17-வது டிவிசனுக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் பார்க் அவென்யூ பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் வெள்ளி சீனி, அவைத்தலைவர் முருகேசன், துணை செயலாளர்கள் அன்பு செழியன், சொர்ணபுரி முத்தப்பன், பிரதிநிதிகள் பாலாஜி, கோவிந்தன், மணி, அசோசியேஷன் தலைவர் டாக்டர் சந்திரமவுலி, செயலாளர் லாவண்யா, பொருளாளர் மாங்கனி கிருஷ்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com