திண்டுக்கல் மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதுஇதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டத்தில் 12984 மாணவர்களும், 12574 மாணவிகளும் என மொத்தம் 25558 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

இதில் 9584 மாணவர்களும், 11183 மாணவிகளும் என மொத்தம் 20767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 73.81 சதவீதம் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 9981 மாணவர்களும், 10669 மாணவிகளும் என ெமாத்தம் 20650 பேர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

இதில் 8509 மாணவர்களும், 10076 மாணவிகளும் என ெமாத்தம் 18585 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதம் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com