ஸ்குவாஷ்- பதக்கத்தை உறுதி செய்தனர் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா

ஆசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். #AsianGames2018
ஸ்குவாஷ்- பதக்கத்தை உறுதி செய்தனர் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா
Published on

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் மலேசியா வீராங்கனை நிக்கோல் அன்-ஐ எதிர்கொள்கிறார். அரையிறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் உறுதி என்பதால் தீபிகா பல்லிகல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com