காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
செய்திகள்
உ.பி.யை தொடர்ந்து டெல்லியிலும் காங்கிரஸ் கமிட்டிகள் கலைப்பு
உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள 280 வட்டங்களில் இயங்கிவந்த காங்கிரஸ் கமிட்டிகள் கலைக்கப்பட்டதாக அக்கட்சியின் டெல்லி தலைவர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.

