ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: நடப்பு சாம்பியன் சாய்னா நேவால் தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: நடப்பு சாம்பியன் சாய்னா நேவால் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியன் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
Published on

சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், நடப்பு சாம்பியனும் ஆன சாய்னா நேவால் சன்னை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை 17-21 என இழந்த சாய்னா, 2-வது செட்டை 21-10 என கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 17-21 என இழந்து காலிறுதியோடு வெளியேறினார். ஏற்கனவே, பிவி சிந்து காலிறுதியில் தோல்வியடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com