

சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி தீர்மானங்களை இந்தப் பேரவையில் நிறைவேற்றியவர் அண்ணா.
அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியை காக்க அண்ணா பிறந்தநாளில் உறுதியேற்போம் எனதெரிவித்துள்ளார்.