டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர்: பொல்லாக்கை முந்தினார் ஸ்டெயின்

டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் #SAvPAK
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர்: பொல்லாக்கை முந்தினார் ஸ்டெயின்
Published on

கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்டில் ஸ்டெயின் விளையாடினார். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனால் பொல்லாக் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தார் ஸ்டெயின்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com