டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - ஸ்டெயின் அறிவிப்பு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டெயின்
Published on:
Copied
Follow Us
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆவார். 36 வயதான இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 வரை விளையாடி உள்ளார். 93 டெஸ்ட் போட்டியில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.