இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா ஒருநாள் அணியில் டேல் ஸ்டெயின்

வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தென்ஆப்பிரிக்காவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். #DaleSteyn
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா ஒருநாள் அணியில் டேல் ஸ்டெயின்
Published on

இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. சமீபத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும்போதும் கூட காயத்தில் அவதிப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com