காமன்வெல்த்தில் தங்கம் வென்றும் மகிழ்ச்சியடையாத சஞ்ஜிதா சானு

காமன்வெல்த் போட்டி பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றாலும், சாதனைகள் படைக்க முடியாததால் சஞ்ஜிதா பெரிய அளவில் சந்தோசமடையவில்லை. #GC2018
காமன்வெல்த்தில் தங்கம் வென்றும் மகிழ்ச்சியடையாத சஞ்ஜிதா சானு
Published on

இந்தியாவிற்கு 2-வது தங்கம் வென்று கொடுத்த சஞ்ஜிதா சந்தோசம் அடையவில்ல. ஸ்னட்ச் பிரிவில் 84 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் போட்டியின் சாதனையை படைத்தார். இதேபோல் க்ளீன் - ஜெர்க் பிரிவில் 111 கிலோ என்ற சாதனையை முறியடிக்க விரும்பி, 112 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார். ஆனால் தோல்வியடைந்தார். இந்த சாதனையை செய்ய முடியாததால் வருத்தம் அடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com