ரஷித் கானுக்கு வந்த சோதனை: 110 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனையை பதிவு செய்தார்

இங்கிலாந்துக்கு எதிராக 9 ஓவரில் 110 ரன்கள் வாரி வழங்கியதன் மூலம் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரஷித் கான் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
ரஷித் கானுக்கு வந்த சோதனை: 110 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனையை பதிவு செய்தார்
Published on

அவர் 9 ஓவர்களில் 100 ரன்கள் வாரி வழங்கினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அளவு ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் உடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com