கல்லீஸின் ஆல் டைம் லெவன் அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்த கல்லீஸ், தனது ஆல் டைம் லெவன் அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கு இடம் வழங்கியுள்ளார்.
கல்லீஸின் ஆல் டைம் லெவன் அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்
Published on

தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் சச்சின் தெண்டுல்கருக்கும், 4-வது வீரராக விராட் கோலிக்கும், விக்கெட் கீப்பர் இடத்தை டோனிக்கும் வழங்கியுள்ளார். சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை.

அதேபோல் ஆல்-ரவுண்டர் வரிசையில் அவருக்கே இடம் கொடுக்கவில்லை. மேலும், கபில்தேவ், இம்ரான் கான், இயன் போத்தம் ஆகியோருக்கு வாய்ப்ப வழங்காமல் பிளின்டாப்பிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

கல்லீஸ் தேர்வு செய்துள்ள ஆல் டைம் லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

X

Maalai Malar
www.maalaimalar.com