இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்- ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvAUS
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்- ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு
Published on

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி முதன்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரான டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


பேட்ஸ்மேன் ஆர்கி ஷார்ட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com