சிபிஎல் 2018- பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணியை வீழ்த்தியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

கரிபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் #CPL2018
சிபிஎல் 2018- பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணியை வீழ்த்தியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
Published on

டாஸ் வென்ற பார்படோஸ் டிரிடென்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் களம் இறங்கிய பார்படோஸ் டிரிடென்ட்ஸ் பேட்ஸ்மேன்கள் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கேரி பியர், வெயின் பிராவோ, பவத் அஹ்மது தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com