இதனால் ஜமைக்கா அணி ஆடம் ஜம்பாவிற்குப் பதிலாக இஷ் சோதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த சீசனில் ஜம்பா 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்..ஆடம் ஜம்பா