ராமநாதபுரம் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,606-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 1,544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 546 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,606-ஆக உயர்ந்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com