

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,700-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 15,447 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 179 பேர் உயிரிழந்துள்ளனர்.