கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பிரேசில்
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரேசில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பிரேசில் கால்பந்து அணி வீரர்கள்
Published on:
Copied
Follow Us
இதில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி முன்னேறியது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஜீஸசும், 71-வது நிமிடத்தில் ஃபேர்மினோவும் கோல் அடித்தனர்.