ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் - களைகட்டிய காங்கிரஸ் அலுவலகங்கள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #HappyBirthdayRahulGandhi #HappyBirthdayRG
ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் - களைகட்டிய காங்கிரஸ் அலுவலகங்கள்
Published on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் களைகட்டியுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான காங்கிரசார் திரண்டு பிறந்தநாளை கொண்டாடினர். மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com