100 நாட்களாக முன்னேற்றம் இல்லாத மோடியின் அரசுக்கு நல்வாழ்த்துகள் - ராகுல் கிண்டல்

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முன்னேற்றம் இல்லாத அரசுக்கு நல்வாழ்த்துகள் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

2019- பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து 30-5-2019 அன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

அவரது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் 100 நாட்கள் அரசு செய்த சாதனைகளை மத்திய மந்திரிகளும் பாஜக பிரமுகர்களும் பட்டியலிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com