காமன்வெல்த் - ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல் வெற்றி- சவுரவ் கோசல் தோல்வி

காமன்வெல்த் கேம்ஸ் தொடக்க நாளில் தீபிகா பல்லிகல் வெற்றி பெற்ற நிலையில், சவுரவ் கோசல் தோல்வியடைந்தார். #GC2018 #CWG2018
காமன்வெல்த் - ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல் வெற்றி- சவுரவ் கோசல் தோல்வி
Published on

முதல் இரண்டு கேம்ஸ்களையும் முறையே 11-5, 11-7 என சவுரவ் கோசல் கைப்பற்றினார். இதனால் சவுரவ் கோசல் எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்த மூன்று கேம்ஸ்களையும் 8-11, 9-11, 10-12 எனத் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார். விக்ரம் மல்கோத்ரா வெற்றி பெற்றார். ஹரிந்தர் பால் சிங் மலேசியா வீரரிடம் 0-3 என தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com