வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கெய்ல்: 2 வருடத்திற்குப் பிறகு இடம் பிடித்தார்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கெய்ல்: 2 வருடத்திற்குப் பிறகு இடம் பிடித்தார்
Published on

அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி செப்டம்பர் 19-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சுனில் அம்ப்ரிஸ், 2. தேவேந்திர பிஷூ, 3. மிகுயெல் கம்மின்ஸ், 4. கிறிஸ் கெய்ல், 5. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), 6. கைல் ஹோப், 7. ஷாய் ஹோப், 8. அல்சாரி ஜோசப், 9. எவின் லெவிஸ், 10. ஜேசன் மொகமது, 11. அஷ்லே நர்ஸ், 12. ரோவ்மன் பொவேல், 13. மார்லன் சாமுவேல்ஸ், 14. ஜெரோம் டெய்லர், 15. கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com