சீன ஓபன் டென்னிஸ்: செவஸ்டோவை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் லாத்வியா வீராங்கனையை எளிதில் வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #ChinaOpen
சீன ஓபன் டென்னிஸ்: செவஸ்டோவை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்
Published on

அரையிறுதி ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை குயாங் வாங்கை தோற்கடித்திருந்தார். செவஸ்டோவா அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகாவை 4-6, 4-6 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com