சென்னை, சேலம் உள்பட பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்களை மாற்றி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை, சேலம் உள்பட பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு
Published on

சென்னை: 

தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்களை மாற்றி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, வேலூர், சேலம், அரியலூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழக பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கலெக்டராக சீதா லட்சுமியும், அதேபோல் வேலூர் கலெக்டராக சண்முக சுந்தரமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com