இரு அணி கேப்டன்கள்
செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

