செல்சியா புகழ் ஜான் டெர்ரி அஸ்டோன் வில்லா அணியில் இணைந்தார்

செல்சியா அணிக்காக கடந்த 19 ஆண்டுகளாக விளையாடி வந்த ஜான் டெர்ரி அஸ்டோன் வில்லா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
செல்சியா புகழ் ஜான் டெர்ரி அஸ்டோன் வில்லா அணியில் இணைந்தார்
Published on

பிரபல கால்பந்து கிளப் அணியான செல்சியாவிற்காக 1998-ல் இருந்து இந்த ஆண்டு வரை 19 ஆண்டுகளாக விளையாடினார். இந்த அணிக்காக 492 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் விளையாடிய காலத்தில் செல்சியா நான்கு இங்கிலீஷ் பிரிமீயர் லீக், ஐந்து எஃப்.ஏ. கோப்பை, மூன்ற கால்பந்து லீக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com