சீனா ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனா ஓபன் பேட்மிண்டனில் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின் முதல் சுற்றில் நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தினார்.
கரோலினா மரின், நொசோமி ஒகுஹாரா
கரோலினா மரின், நொசோமி ஒகுஹாரா
Published on

சீனா ஓபன் பேட்மிண்டன் சீனாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின் முதல் சுற்றில் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-16 எனவும், 2-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி கரோலினா மரின் வெற்றி பெற்றார். காயத்தால் கடந்த 8 மாதங்களாக விளையாடாமல் இருந்தார். அதன்பிறகு தற்போது 2-வது தொடரில் விளையாடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com