தரவரிசை பட்டியல் சாய்னா நேவால் முன்னேற்றம்

சர்வதேச பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கணை சாய்னா நேவால் 4 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.
தரவரிசை பட்டியல் சாய்னா நேவால் முன்னேற்றம்
Published on

சர்வதேச பேட்மின்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதர சாம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கணை சாய்னா நேவால் 4 இடங்களில் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். வெள்ளி பதக்கம் பி.வி. சிந்து 4-வது ஆட்டத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடாம்பி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com