பேயர்ன் முனிச் அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்தார் தாமஸ் முல்லர்

ஜெர்மன் கால்பந்து லீக் அணியான பேயர்ன் முனிச்சுடன் மேலும் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார் தாமஸ் முல்லர்.
தாமஸ் முல்லர்
தாமஸ் முல்லர்
Published on

ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான அட்டாக்கிங் மிட்பீல்டர் கால்பந்து வீரரான தாமஸ் முல்லர் கடந்த 20 வருடங்களாக பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் விளையாடிய காலக்கட்டத்தில் பேயர்ன் முனிச் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2013-ல் சாம்பியன்ஸ் லீக்கை கைப்பற்றியுள்ளது.

2008-ல் இருந்து சீனியர் அணிக்காக வபிளையாடி வரும் முல்லரிடன் ஒப்பந்தம் அடுத்த வருடத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு வருடத்திற்கு பேயர்ன் முனிச் அணி உடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com