பிக் பாஷ் லீக்: பாகிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இடம்பிடித்துள்ள பிரிஸ்பேன் ஹீட் அணி பாகிஸ்தானின் சதாப் கானை ஒப்பந்தம் செய்துள்ளது.
பிக் பாஷ் லீக்: பாகிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்
Published on

18 வயதே ஆகும் சதாப் கான் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் டரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 6 போட்டிகளில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com