உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
துர்யோதன்சிங்
துர்யோதன்சிங்
Published on

எகடெரின்பர்க்:

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி, ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாசை எதிர்கொண்டார். தேசிய சாம்பியனான துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com