டி20 குளோபல் லீக்: ஸ்டெலன்போஷ் மொனார்ச்ஸ் அணியை வாங்கினார் ப்ரீத்தி ஜிந்தா

ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா டி20 குளோபல் லீக் அணியை வாங்கியுள்ளார்.
டி20 குளோபல் லீக்: ஸ்டெலன்போஷ் மொனார்ச்ஸ் அணியை வாங்கினார் ப்ரீத்தி ஜிந்தா
Published on

‘‘ப்ரீத்தி ஜிந்தா பார்ல் பகுதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்டெலன்போஷ் மொனார்ச்ஸ் அணியை வாங்கியுள்ளார் என்ற தகவலை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.

தென்ஆப்பிரிக்கா மற்றும் டி20 குளோபல் லீக் குடும்பத்திற்கு அவரை வரவேற்கிறேன்’’ என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹாரூண் லார்கட் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com