பெண்கள் ஹாக்கி- கானாவை 12-0 என துவம்சம் செய்தது நியூசிலாந்து

பெண்கள் ஹாக்கி- கானாவை 12-0 என துவம்சம் செய்தது நியூசிலாந்து

காமன்வெல்த் பெண்கள் ஹாக்கி போட்டியில் அறிமுக அணியான கானாவை 12-0 என துவம்சம் செய்தது நியூசிலாந்து. #CWG2018 #GC2018
Published on

அந்த அணி வீராங்கனைகள் கோல் மழை பொழிய 12-0 என கானாவை துவம்சம் செய்தது. 18 வயது இளம் வீராங்கனையான மேடிசன் தோயர் ஹாட்ரிக் கோல் அடித்தார். நியூசிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 6-1 என வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com