

இவர் சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் கூடிய படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த படத்தில் இருந்தது தெலுங்கு நடிகை அனுஸ்ம்ரிதி சர்கார் என்றும் அவருடன் புவனேஸ்வர் குமார் டேட்டிங் சென்றதாகவும் செய்தி வெளியானது.
இந்த செய்தி பெரும் புயலை கிளப்பியது. இந்த நிலையில் அந்த செய்து வதந்தி என்றும் அப்படத்தில் இருப்பது நடிகை அனுஸ்ம்ரிதி சர்கார் இல்லை என்றும் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.