கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்ததாக பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் மீது குற்றச்சாட்டு

கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்ததாக பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. #ECB #BenStokes
கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்ததாக பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் மீது குற்றச்சாட்டு
Published on

இதனால் பென் ஸ்டோக்ஸ் சில தொடர்களில் விளையாடாத நிலை ஏற்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு வாலிபரை தாக்கியதில் சம்பந்தம் இல்லை என விடுவிக்கப்பட்டார். வாலிபர் தாக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த மாதம் பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com