பிசிசிஐ-யின் டைட்டில் ஸ்பான்சர்ஸ் உரிமத்தை பெற்றது ‘பே டிஎம்’

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஸ் உரிமத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பே டிஎம் பெற்றுள்ளது.
பிசிசிஐ பே டிஎம்
பிசிசிஐ பே டிஎம்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஸ் உரிமத்தை ‘பே டிஎம்’ பெற்றுள்ளது. இந்த உரிமம் 2023 வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பே டிஎம்’ பிசிசிஐ-க்கு 326.80 கோடி ரூபாய் வழங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com