புளோரிடா பள்ளி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிறுவனை கேம்ப் நவு அழைத்த பார்சிலோனா

புளோரிடா பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பாதிப்படைந்த சிறுவனுக்கு வீரர்கள் ஜெர்சியை அனுப்பி வைத்த பார்சிலோனா அணி, கேம்ப் நவு அழைத்துள்ளது.
புளோரிடா பள்ளி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிறுவனை கேம்ப் நவு அழைத்த பார்சிலோனா
Published on

இவன் கடந்த 2016-ம் ஆண்டு இரண்டு மாதம் பார்சிலோனாவிற்கு சொந்தமான அகாடமியில் விளையாடியுள்ளார். இவன் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்ந்தது பார்சிலோனா அணிக்கு தெரிய வந்தது. உடனடியாக, சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு எங்களது மருத்துவக்குழுவை அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று பார்சிலோனா கூறியது. அத்துடன் வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com