அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு
Published on

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

இந்நிலையில், பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

X

Maalai Malar
www.maalaimalar.com