ஜிம்பாப்வேயை இன்னிங்ஸ் மற்றும் 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

டாக்காவில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம், நயீம் ஹசன் ஐந்து விக்கெட் வீழ்த்த வங்காளதேசம் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய நயீம் ஹசனை பாராட்டும் சக வீரர்கள்
ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய நயீம் ஹசனை பாராட்டும் சக வீரர்கள்
Published on

பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் மொமினுல் ஹக் (132) சதமும், அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் (203 அவுட் இல்லை) இரட்டை சதமும் விளாச வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அந்த அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே இரண்டு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com