அயர்லாந்து முத்தரப்பு தொடர்: வங்காளதேச அணியில் பர்கத் ரிஜா, தஸ்கின் அகமது சேர்ப்பு

அயர்லாந்தில் நடைபெற இருக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணியில் பர்கத் ரிஜா, தஸ்கின் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தஸ்கின் அகமது
தஸ்கின் அகமது
Published on

இருவரும் தற்போது காயத்தில் உள்ளனர். இதனால் தஸ்கின் அகமது, பர்கத் ரிஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ருபெல் ஹொசைன் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். முஸ்டாபிஜூர் ரஹ்மான் கணுக்கால் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடையவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com