ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பிவி சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் செட்டில் 6-1 என முன்னிலைப் பெற்ற அவர், பின்னர் 11-4 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 21-10 என எளிதில் கைப்பற்றினார்.