பேட்மின்டன் தரவரிசை: முதல் 15 இடங்களில் 3 இந்திய வீரர்கள்

சர்வதேச பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் 15 இடங்களில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.
பேட்மின்டன் தரவரிசை: முதல் 15 இடங்களில் 3 இந்திய வீரர்கள்
Published on

சர்வதேச பேட்மின்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது . இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் 15 இடங்களில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.

அஜய்ஜெயராம் 13-வது இடத்திலும், முகாந்த் கடம்பி 14-வது இடத்திலும், சாய் பிரணீத் 15-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பி.வி.சிந்து 3-வது இடத்திலும், சாய்னா நேவால் 11-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com