மீண்டும் மாற்றம்- பி.இ. தரவரிசைப்பட்டியல் 28ந்தேதி வெளியீடு

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் 28ந்தேதி வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
Published on

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இன்றைக்கு பதில் வரும் 28ந்தேதி வெளியிடப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com