முத்தரப்பு டி20: நியூசிலாந்து அணியில் ஹாங்காங் பேட்ஸ்மேன்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் ஹாங்காங்கை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் இடம்பிடித்துள்ளார். #AUSvNZ #NZvENG
முத்தரப்பு டி20: நியூசிலாந்து அணியில் ஹாங்காங் பேட்ஸ்மேன்
Published on

பேட்ஸ்மேன் மார்க் சேப்மேன், விக்கெட் கீப்பர் டிம் செய்ஃபெர்ட் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது. இதில் சேப்மேன் ஹாங்காங் அணிக்காக இரண்டு ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியவர். தற்போது நியூசிலாந்து நாட்டிற்காக விளையாட இருக்கிறார்.

23 வயதாகும் இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர், உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் சர்வதேச அணிக்கு தேர்வாகியுள்ளார். இவர் டாம் ப்ரூஸிற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். புதுமுக விக்கெட் கீப்பரான 23 வயதாகும் செய்ஃபெர்ட், க்ளென் பிலிப்ஸிற்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com