மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைப்பு: ஆஸ்திரேலியா 158- இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு
மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கு 174 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #AUSvIND