இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மேக்ஸ்வெல்லுக்கு இடமில்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லுக்கு இடம் கிடைக்கவில்லை. #AUSvENG #Maxwell
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மேக்ஸ்வெல்லுக்கு இடமில்லை
Published on

இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல்லிற்கு இடம்கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக மற்றொரு அதிரடி வீரர் கிறிஸ் லின் இடம்பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர்.


கிறிஸ் லின்

மேக்ஸ்வெல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் இன்னும் அதிக அளவில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

X

Maalai Malar
www.maalaimalar.com