படுதோல்வி அடைந்தாலும் இங்கிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸி. பயிற்சியாளர்

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் படுதோல்வியடைந்தாலும் இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா பயிற்சியாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AUSvENG
படுதோல்வி அடைந்தாலும் இங்கிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸி. பயிற்சியாளர்
Published on

அதன்பின் இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.

அடிலெய்டில் நடைபெற்ற 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று பெர்த்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 எனத் தொடரைக் கைப்பற்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை படுதோல்வியடையச் செய்தது.

படுதோல்வியை சந்தித்தாலும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியை வெகுவாக பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com